lgskanji
Monday, 27 June 2011
ஏர்முனை என்றும் பூமி காக்கும்
போர்முனை இல்லாத பூமி படைக்கும்
நீர்வளம் காப்பதே வளம் சேர்க்கும்
வீடுகள் தோறும் மரம் வளர்ப்போம்
காடுகள் அழியாமல் பாதுகாப்போம்
வாழ்வோம்.................. வாழ்விப்போம்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)